sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிவராத்திரி பள்ளயம் கோவிலில் திருவிழா

/

சிவராத்திரி பள்ளயம் கோவிலில் திருவிழா

சிவராத்திரி பள்ளயம் கோவிலில் திருவிழா

சிவராத்திரி பள்ளயம் கோவிலில் திருவிழா


ADDED : பிப் 18, 2025 09:53 PM

Google News

ADDED : பிப் 18, 2025 09:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, பிரம்மகிரி அய்யாசாமி கோவிலில், சிவராத்திரி பள்ளயம் திருவிழா இன்று (19ம் தேதி) துவங்குகிறது.

கிணத்துக்கடவு, பழைய பஸ் ஸ்டாப் அருகே உள்ள பிரம்மகிரி அய்யாசாமி கோவிலில், மகா சிவராத்திரி பள்ளயம் நிகழ்ச்சி, இன்று, 19ம் தேதி காலை, 9:00 மணிக்கு, கணபதி பூஜை நடக்கிறது.

வரும், 23ம் தேதி வரை, காலை 10:00 மணிக்கு, பால் பூஜை மற்றும் அலங்கார பூஜை நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு, படி விளையாட்டு நடக்கிறது.

25ம் தேதி, காலை 8:00 மணிக்கு, செண்டாமரம் ஸ்தாபனம் செய்யும் நிகழ்வு நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, உற்சவமூர்த்திக்கு மஞ்சள் நீராட்டு பூஜை நடக்கிறது.

26ம் தேதி, இரவு 10:00 மணிக்கு, ஆற்றுக்கு புறப்படும் நிகழ்வு, இரவு 11:00 மணிக்கு, ஆற்றில் இருந்து உற்சவமூர்த்தி சக்திவேல் சக்தி கரத்தோடு சுவாமி திருவீதி உலா வந்து சன்னிதானம் சேரும் நிகழ்வு நடக்கிறது.

மார்ச், 3ம் தேதி, மதியம் 12:00 மணிக்கு, மகாபிஷேகம் மற்றும் மறு பள்ளயம், அலங்கார பூஜைகள் நடக்கிறது.






      Dinamalar
      Follow us