ADDED : செப் 18, 2026 04:53 AM

அ நிறம் | அளவு
பா ரத் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்ஸில் அனைத்து ஹோம் அப்ளையன்ஸ்கள் சலுகை விலையில் கிடைக்கின்றன.
முன்னணி பிராண்டுகளின் 32-98 இன்ச் வரையிலான எல்.இ.டி., 'டிவி'கள், 188 முதல் 900 லிட்டர் வரையிலான ரெப்ரிஜிரேட்டர்கள், 6 - 21 கிலோ வரையிலான வாஷிங் மெஷின்கள், 0.8 முதல் 4 டன் வரையிலான ஏ.சி.,க்கள் உள்ளன. ஏர்கூலர், பேன், மிக்சி, கிரைண்டர், வாட்டர் ஹீட்டர், மைக்ரோவேவ் ஓவன், கேஸ்டவ், சிம்னி ஆகியவை வீட்டு உள்ளன. கேஷ்பேக், லாயல்ட்டி பாயிண்ட்ஸ், எளிய இ.எம்.ஐ., எக்ஸ்சேஞ்ச் ஆகிய சலுகைகள் வழங்கப்படுகின்றன.
- 100 அடி ரோடு:
