ADDED : செப் 18, 2026 04:52 AM

அ நிறம் | அளவு
கா ந்திபுரம் கிராஸ்கட்டில் உள்ள ஜோஜோ நிறுவனம் வெள்ளி விழாவை முன்னிட்டு கடையில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் 25 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது.
அன்பளிப்பு, விளையாட்டுப் பொருட்கள், வாழ்த்து அட்டைகள், பொம்மைகள், கடிகாரங்கள், போட்டோ பிரேம்கள் கிடைக்கின்றன. பேன்ஸி பொருட்கள், கீ-செயின்கள், கிப்ட் ரேப்பர்கள், பேன்ஸி பேப்பர் பைகள் ஆகிய அலங்காரப் பொருட்களும் விற்பனைக்குள்ளன. தரமான பொருட்களை நியாயமான விலையில் வழங்கி வரும் ஜோஜோவில், நவீன டிரெண்டுக்கு ஏற்ப புதிய வடிவமைப்புகளும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. வெள்ளி விழா சிறப்பு தள்ளுபடி வரும் 30 வரை வழங்கப்படுகிறது.
-ஜோஜோ:
