ADDED : மார் 13, 2024 01:57 AM

அ நிறம் | அளவு
பொள்ளாச்சி, உடுமலை பகுதியில் நிலவும் பல பிரச்னைகளை விவசாயிகள், பல்வேறு அமைப்பினர் முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனாலும், பல பிரச்னைகள் தீர்வு காணப்படாமல் உள்ளன. இன்று, அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க பொள்ளாச்சி வரும் முதல்வர் ஸ்டாலின் பார்வைக்காக, மக்களின் கோரிக்கைகள் வருமாறு:
