
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவைதொடர் வழிப்பறி, திருட்டில் ஈடுபட்டதாக மதுரையை சேர்ந்த தீபக் அமர்நாத், 24, கோபிநாத், 19, விக்கி என்கிற விக்னேஸ்வரன், 21, அஜய், 24, ஆர்வின் பில்கேட்ஸ், 21 ஆகிய ஐந்து பேரை, கோவை மாநகர போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து, 2 பைக் மற்றும் நகை, பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, 5 பேரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

