ADDED : ஜூலை 29, 2024 08:57 PM

அ நிறம் | அளவு
பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள சூழலில், இன்று இரவு அணையில் இருந்து வினாடிக்கு 15,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது: தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மேட்டுப்பாளையம் தாசில்தார் அறிவுரை.
