ADDED : பிப் 17, 2026 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நஞ்சப்பா ரோடு, ஆபீசர்ஸ் கிளப் ரோடு, அரசு கலை கல்லுாரி ரோடு, ஸ்டேட் பாங்க் ரோடு - 3.50 கி.மீ.
போத்தனுார் ரோடு, பேரூர் ரோடு, தெலுங்குபாளையம் ரோடு, பாலக்காடு ரோடு - 8 கி.மீ. கொடிசியா ரோடு, சிங்காநல்லுார் - காமராஜர் ரோடு, பன்மால் ரோடு, ஹோப் காலேஜ் - 6 கி.மீ. கவுண்டம்பாளையம் ரோடு, காந்தி பார்க் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, தடாகம் ரோடு - 5 கி.மீ. காந்தி மாநகர், நவஇந்தியா சாலை, பயனீர் மில் சாலை, கே.என்.ஜி. புதுார் சாலை 3.60 கி.மீ. என, 26.10 கி.மீ. நீளத்துக்கு பிரதான சாலைகளில் மழை நீர் வடிகால் மீது சாலையோரங்களில் பாதசாரிகள் பாதுகாப்பாக நடந்து செல்ல நடைபாதை ஏற்படுத்தப்படும். இதற்கு ரூ.60 கோடி அரசிடம் சிறப்பு நிதி பெறப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

