sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 ஆர்ச் அமைக்க அடிக்கல்

/

 ஆர்ச் அமைக்க அடிக்கல்

 ஆர்ச் அமைக்க அடிக்கல்

 ஆர்ச் அமைக்க அடிக்கல்


ADDED : பிப் 07, 2026 05:12 AM

Google News

ADDED : பிப் 07, 2026 05:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பாளையம்: நாராயணசாமி நாயுடு நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்க நேற்று அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

கொண்டையம் பாளையம் ஊராட்சி பொது நிதியில் 9 லட்சத்து 550 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், வளைவு அமைக்கப்படுகிறது. கோவை கலெக்டர் பவன் குமார் அடிக்கல் நாட்டினார். கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், 'அட்மா' தலைவர் சுரேஷ்குமார், பேரூராட்சி தலைவர் கோமளவள்ளி கந்தசாமி, துணைத்தலைவர் விஜயகுமார் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us