ADDED : மார் 02, 2024 10:39 PM
அ நிறம் | அளவு
கோவை;கோவை தெற்கு உக்கடம் புல்லுக்காடு பகுதியில், போலீசார் சோதனை நடத்தினர்.
சோதனையில் விற்பனைக்காக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த கேரளா பாலக்காட்டை சேர்ந்த முகமத் சபீர், 29, ரஷித், 36, கோவை கரும்புக்கடையை சேர்ந்த ஆயுப் கான், 40, ஒப்பணக்கார வீதி கலிங்க தெருவை சேர்ந்த முகைதீன் அப்துல் காதர் ஜெலானி, 35 ஆகிய நான்கு பேரை சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து இரு கார்கள், ஒரு பைக், 64 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
