/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேவல் சண்டை சூதாட்டத்தில் நால்வர் கைது
/
சேவல் சண்டை சூதாட்டத்தில் நால்வர் கைது
ADDED : ஜன 03, 2026 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள முள் காட்டில், பணம் கட்டி சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலீசார் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த உரிப்பள்ளம்புதூரைச் சேர்ந்த பேச்சிமுத்து, 25, கோவைபுதூரை சேர்ந்த சீனிவாசன், 26, முத்திபாளையத்தைச் சேர்ந்த கோகுல்,23, மோகன்ராஜ்,23 ஆகிய நால்வரை போலீசார் கைது செய்தனர்.
தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களிடமிருந்து, 150 ரூபாய், 2 சேவல்களை பறிமுதல் செய்தனர்.

