sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

/

 பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

 பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

 பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்


ADDED : பிப் 19, 2026 05:34 AM

Google News

ADDED : பிப் 19, 2026 05:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, முத்துக்கவுண்டனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

கிணத்துக்கடவு, சொக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட முத்துக்கவுண்டனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 280 மாணவர்கள் படிக்கின்றனர். இதில், பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. பள்ளியின் பி.டி.ஏ. தலைவர் திருநாவுக்கரசு, தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி, ஆசிரியர்கள் என, பலர் பங்கேற்றனர். இதில், 28 மாணவர்கள் மற்றும் 37 மாணவியர் என, 65 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us