ADDED : மார் 07, 2026 06:05 AM

அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் வடிவேல்குமார் தலைமை வகித்தார். தொழிற்கல்வி ஆசிரியர் குழந்தைவேல் வரவேற்றார்.
நகராட்சி தலைவர் சியாமளா, மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். துணை தலைவர் கவுதமன் மற்றும் பலர் பங்கேற்றனர். உதவி தலைமையாசிரியர் வேல்விழிஞானம் நன்றி கூறினார். விழாவில், 115 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
