தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/காது பரிசோதனை நடத்த இலவச முகாம்

காது பரிசோதனை நடத்த இலவச முகாம்

காது பரிசோதனை நடத்த இலவச முகாம்


ADDED : ஏப் 06, 2026 08:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2026 08:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: ஆஞ்சல் காது பரிசோதனை நிலையத்தில், உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, இன்று (ஏப்.7ம் தேதி) முதல் வரும் 11ம் தேதி வரை, காது இலவச பரிசோதனை முகாம் நடக்கிறது.

நியூ சித்தாபுதுார், ஆவாரம்பாளையம் ரோடு, கீதம் காம்ப்ளக்ஸில் அமைந்துள்ள ஆஞ்சல் காது பரிசோதனை நிலையம், உலகின் சிறந்த காது கருவிகள் மற்றும் காது கேளாத பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வை வழங்கி வருகிறது.

அங்கீகாரம் பெற்ற நவீன உபகரணங்களையும், கருவிகளையும் கொண்டு காது கேளாதோர் குறைகளை போக்குகிறது. முகாமில் குறைந்த விலையில் புதிய காது கருவிகள் வாங்கலாம். பழைய காது கருவியினை கொடுத்து, புதிய காது கருவிகள் மற்றும் ரீச்சார்ச்சபுள் காது கருவிகள் வாங்கலாம்.

12 பேட்டரிகள் இலவசம். ப்ரீமியம் மாடல் காது கேட்கும் கருவிகளுக்கு, 10-35 சதவீத தள்ளுபடி உண்டு. காது கருவிகளுக்கு வட்டியில்லா இ.எம்.ஐ.வசதி உண்டு. ரீச்சார்சபுள் கருவிகள், புளூடூத் வசதிகளுடன் சிறப்பு தள்ளுபடியில் பெறலாம்.

முகாம் காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை நடக்கிறது. விவரங்களுக்கு: 70343 22154.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us