UPDATED : அக் 15, 2026 05:41 PM
ADDED : அக் 15, 2026 05:36 PM
கோவை: நியூ சித்தாபுதுார் கீதம் காம்பளக்ஸில் உள்ள ஆஞ்சல் காது பரிசோதனை நிலையம், முழு அர்ப்பணிப்புடன், புதிய யுக்திகளை புகுத்தி வருகிறது. மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்துகிறது. தற்போது இலவச காது பரிசோதனை முகாம் நடக்கிறது. அதில் இலவச பரிசோதனையுடன், காது கருவிகளை இலவசமாக பொருத்திப் பார்க்கலாம். நிறுவனம் காது கேளாதோர் குறைகளை போக்குவதில் தரமான சேவை வழங்குறது.
உலகின் சிறந்த காது கருவிகளுடன் அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறப்பு சலுகையில் தீர்வு அளிக்கிறது. காது கருவிகளுக்கு வட்டியில்லா இ.எம்.ஐ., பழைய காது கருவிகளுக்கு எக்ஸ்சேஞ்ச் வசதியும் உண்டு. ரீசார்ஜ்பிள் கருவிகள், புளுடூத் வசதிகளுடன் 35 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபட உண்டு. மேலும் விபரங்களுக்கு 70343 22154 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
