தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஜாலியா, ஈஸியா... வெளிநாட்டு சுற்றுலா!

ஜாலியா, ஈஸியா... வெளிநாட்டு சுற்றுலா!

ஜாலியா, ஈஸியா... வெளிநாட்டு சுற்றுலா!


ADDED : ஜூலை 03, 2025 10:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2025 10:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நீமா டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ், பேக்கேஜ் டூர்களில், பாதுகாப்பாக சுற்றுலா அழைத்துச் சென்று வருகின்றனர். வெளிநாட்டில் தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து போன்ற அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து, ஆவணங்கள் அனைத்தையும் சரிபார்த்து அனுப்புகின்றனர்.

இங்கு அழைத்து செல்லப்படும் பேக்கேஜ் டூர்களுக்கு மற்ற டிராவல்ஸ் நிறுவனத்தை விட, குறைந்த கட்டணமே நிர்ணயம் செய்யப்படுகிறது. குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பாக வெளிநாடு சுற்றுலா செல்லலாம்.

உள்நாடு, வெளிநாடு ஏர் டிக்கெட் மற்றும் சுற்றுலா, கல்வி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குழு சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறது. பாஸ்போர்ட், விசா, இன்சூரன்ஸ், ஒவர் சீஸ் டிராவல் இன்சூரன்ஸ், அந்நிய செலாவாணி, டூரிஸ்ட் கேப் மற்றும் பஸ் வசதிகளும் வழங்கி வருகின்றனர்.

வின்டர் விடுமுறை பேக்கேஜில், ஜூலை 6ல் பாலி, 13ல் சிம்லா, குலு, மணாலி, 19ம் தேதி நேபாளம் மற்றும் கார்டிலியா குரூஸ் சுற்றுலா அழைத்து செல்கின்றனர். ஆக.,13ல் தாய்லாந்து புகெ, பாங்காங்க், பட்டாயாவும், செப்., 10ல் இலங்கையும், அக்.,2ல் துபாயும் சுற்றுலா செல்ல புக்கிங் செய்யதுகொள்ளலாம்.

- நீமா டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ், ஆர்.எஸ்.புரம், திருவேங்கடசாமி ரோடு கிழக்கு.- 98422 87444, 97887 87444

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us