ADDED : அக் 10, 2025 10:37 PM
கோ வை ஆஞ்சல் காது பரிசோதனை நிலையத்தில், ஆஞ்சல் ஹியரிங் கேர் நடத்தும் ஹியரிங் எயிட் மெகா மேளா வரும் அக்., 13 முதல் 15ம் தேதி வரை நடக்கிறது. காலை 10 முதல் மாலை 5 மணி வரை முகாமில் கலந்துகொள்ளலாம். இதில், இலவச காது பரிசோதனை மற்றும் காது கருவிகளை இலவசமாக பொருத்திப் பார்க்கலாம்.
இத்துறையில் முழு அர் ப்பணிப்புடன் புதிய யுக்திகளை புகுத்தி, மக்களுக்கு பயன்படும் வகையில் ஆஞ்சல் காது பரிசோதனை நிலையம் செயல்பட்டு வருகிறது. சிறப்பு சலுகைகளுடன் உலகின் சிறந்த காது கருவிக ள் மற்றும் காது கேளாத பிர ச் சனைகளுக்கு சிறந்த தீர் வை வழங்கி அங்கீகாரம் பெற்ற நவீன உபகரணங்களையும், கருவிகளையும் கொண்டு காது கேளாதோர் குறைகளை போக்குவதில் தரமான சேவை செய்து வருகிறது . ஒவ்வொரு காது கேட்கும் கருவி வாங்கும் பொழுது 12 பேட்டரிகள் இலவசமாக பெறலாம்.
பிரீமியம் மாடல் காது கேட்கும் கருவிக ளுக்கு, 10 முதல் 35 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். காது கருவிகளுக்கு, ஜீரோ சதவீதம் வட்டியில்லா இ.எம்.ஐ., வசதி மற்றும் பழைய காது கருவிகளுக்கு எக்ஸ்சேஞ்சு வசதி உண்டு. ரீசார்ஜ்ஜபுள் கருவிகள், புளுடூத் வசதிகளுடன் சிறப்பு தள்ளுபடியில் பெறலாம். நியூ சித்தாபுதுார், ஆவாரம்பாளையம் ரோடு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை எதிர்புறம், கீதம் காம்பளக்சில், ஆஞ்சல் காது பரிசோதனை நிலையம் செயல்படு கிறது. மேலும் விபரங்கள் மற்றும் முன்பதிவிற்கு, 70343 22154, 70343 22227 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.