sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கண் இலவச பரிசோதனை முகாம்

/

கண் இலவச பரிசோதனை முகாம்

கண் இலவச பரிசோதனை முகாம்

கண் இலவச பரிசோதனை முகாம்


ADDED : பிப் 20, 2024 05:52 AM

Google News

ADDED : பிப் 20, 2024 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: சுந்தராபுரம், பாரதிய வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மற்றும் கோவை மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில், கண் பரிசோதனைக்கான இலவச முகாம் நடத்தப்பட்டது.

மோசஸ் ஞானாபரணம் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புசங்கம், ஆலயம் பவுண்டேஷன் சார்பில், பள்ளி வளாகத்தில் இம்முகாம் நடந்தது.

காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடந்த முகாமில், நுாறுக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ குழுவினர்ஆலோசனைகளை வழங்கினர்.இதில், 15 பேருக்கு இலவசமாக கண் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.






      Dinamalar
      Follow us