தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ டிரைவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

 டிரைவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

 டிரைவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்


ADDED : ஜன 23, 2026 05:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2026 05:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் மற்றும் தனியார் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் நேற்று நடந்தது.

37 வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, ஆட்டோ, லாரி, கால் டாக்ஸி டிரைவர்களுக்கு முகாம் உப்பிலிபாளையம் போலீஸ் சமுதாய கூடத்தில் நடந்தது. முகாமில், 400 டிரைவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில், 100 பேருக்கு இலவச கண்ணாடி வழங்கப்பட்டது. 20 பேருக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை நடத்தப்பட உள்ளது. அனைத்து டிரைவர்களுக்கும், சாலை போக்குவரத்து, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் முகாமை துவக்கி வைத்தார். துணை கமிஷனர்(வடக்கு) தேவநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us