ADDED : ஏப் 10, 2025 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; ரோட்டரி பவுண்டேஷனின் குளோபல் கிராண்ட் திட்டமான 'வாக் எகேயின்' திட்டம் வாயிலாக, ஜெய்ப்பூர் கால் உறுப்புகளை இலவசமாக வழங்கும் ஒரு மனிதாபிமான நடவடிக்கையை துவங்குகிறது.
இதற்காக, ஒரு பரிசோதனை மற்றும் அளவீட்டு முகாம், வரும் 21ம் தேதி, காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, ரேஸ்கோர்ஸ், ரத்தினகிரி டவர்ஸில் நடக்கிறது. பதிவு மற்றும் இதர தகவல்களுக்கு: 95973 52222.

