/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்னுாரில் இலவச மருத்துவ முகாம்
/
அன்னுாரில் இலவச மருத்துவ முகாம்
ADDED : டிச 20, 2024 08:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; அன்னுார் தாசபளஞ்சிக சேவா சங்க மண்டபத்தில், வரும் 22ம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடக்கிறது.
எலும்பு முறிவு, மூட்டு, முதுகு, முழங்கால் வலி, கழுத்து வலி, எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது.
முகாம் அன்னுார் டவுன் ரோட்டரி சங்கம், கோவை ரெக்ஸ் ஆர்த்தோ மருத்துவமனை, ஆசிரியர் லட்சுமணன் சரோஜினி, பெட்டம்மாள் நடராஜன், நவநீதன்அறக்கட்டளை சார்பில் நடைபெறுகிறது.
முகாமில் பங்கேற்று பயன்பெற அறக்கட்டளை நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.