தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கால்நடை வளர்ப்பு இலவச பயிற்சி 

கால்நடை வளர்ப்பு இலவச பயிற்சி 

கால்நடை வளர்ப்பு இலவச பயிற்சி 


ADDED : நவ 01, 2025 12:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2025 12:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: சரவணம்பட்டி கால்நடை மருத்துவ பல்கலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், இலவச கறவைமாடு வளர்ப்பு பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சி, வரும், 4ம் தேதி காலை, 10:30 முதல் மாலை, 3:00 மணி வரை நடைபெறும். இதில், மாடு இனங்கள், வளர்ப்பு முறை, கொட்டகை அமைப்பு, நோய் மேலாண்மை, தடுப்பு பூசி உள்ளிட்ட அனைத்தும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சி குறித்த விவரங்களை, 0422-2669965 என்ற எண்ணில் கேட்டு அறியலாம் என, கால்நடை மருத்துவ பல்கலை மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us