தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி

நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி

நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி


ADDED : நவ 05, 2025 12:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2025 12:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: சரவணம்பட்டியில் உள்ள, கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நவ., மாத பயிற்சியாக, நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சி வரும், 11ம் தேதி காலை, 10:30 முதல் 4:00 மணி வரை நடைபெறும். இதில், நாட்டுக்கோழி ரகங்கள், வளர்ப்பு முறை, நோய் மேலாண்மை, உள்ளிட்ட அனைத்தும் வல்லுநர்களால் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

ஆர்வமுள்ளவர்கள், 0422-2669965 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என, இம்மைய தலைவர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us