தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆடு வளர்க்க இலவச பயிற்சி

 ஆடு வளர்க்க இலவச பயிற்சி

 ஆடு வளர்க்க இலவச பயிற்சி


ADDED : நவ 12, 2025 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2025 11:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், இலவச ஆடுவளர்ப்பு பயிற்சி, வரும், 18ம் தேதி நடைபெறவுள்ளது.

இப்பயிற்சியில், ஆடு ரகங்கள், வளர்ப்பு முறைகள், நோய் மேலாண்மை, தடுப்பூசி விபரங்கள், குறித்து வல்லுநர்கள் பயிற்சி அளிக்கவுள்ளனர். பயிற்சி சரவணம்பட்டியில் உள்ள, கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெறஉள்ளது.

ஆர்வமுள்ளவர்கள், 0422-2669965 என்ற எண்ணில், பெயர்களை முன்பதிவு செய்துகொள்ளலாம். பயிற்சி காலை, 10:30 முதல் மாலை, 4:00 மணி வரை நடைபெறும்.

இத்தகவலை, கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us