ADDED : ஜன 02, 2026 05:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இ ந்த புத்தாண்டில் வீட்டிற்கு புதிய பர்னிச்சர்ஸ், வீட்டு உபயோக பொருட்கள், டைல்ஸ், சானிட்டரி வேர்ஸ், மின்சாதனங்களை காம்போ ஆபரில் வாங்கி மகிழலாம்.
சுந்தராபுரம் மற்றும் கிராஸ்கட் ரோட்டில் உள்ள சேரா ஹோம் ஜங்சனில், கட்டில், சோபா, டைனிங் டேபிள் என 12 பொருட்கள், ரூ.1,12,026 முதல் வாங்கலாம். சீர்வரிசை பொருட்கள், ரூ.78,026 முதல் வாங்கலாம். இதோடு பட்ஜெட் காம்போ, ப்ரீமியம் ரேஞ்ச், மிட் ரேஞ்ச் காம்போ ஆபர்களிலும், பர்னிச்சர்கள் வாங்கலாம். டி.வி., மொபைல், பிரிட்ஜ், டிஸ்வாஷர் என, அனைத்துக்கும் பிரத்யேக ஆபர் உண்டு. முன்னணி நிறுவனங்களின் வீட்டு உபயோக பொருட்களை ஒரே இடத்தில், ஆபர் விலையில் வாங்க முந்துங்கள்.
- சேரா ஹோம் ஜங்சன், சுந்தராபுரம், கிராஸ்கட் ரோடு. தொடர்புக்கு: 99968 99968

