/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
70 சதவீத தள்ளுபடியில் பர்னிச்சர் விற்பனை
/
70 சதவீத தள்ளுபடியில் பர்னிச்சர் விற்பனை
ADDED : ஆக 08, 2025 08:44 PM
கோவை; அவிநாசி ரோடு, சின்னியம்பாளையம், பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் சிறப்பு பர்னிச்சர் கண்காட்சி நடக்கிறது.
நியாயமான பட்ஜெட்டுகளில், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட லேட்டஸ்ட் பர்னிச்சரை சிறப்பு சலுகை விலையில் வாங்கலாம். ஆடி சிறப்பு விற்பனையை முன்னிட்டு, 70 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சோபா, டைனிங் டேபிள்கள், பெட்ரூம் யூனிட், அலுவலக பர்னிச்சர், ரெக்லனைர் செட்சில் ஆயிரக்கணக்கான மாடல்கள், கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
கார்பெட்ஸ், மேட்ரஸ், வாட்டர் பவுன்டைன், விரிப்புகள், ஓவியம், வீட்டு அலங்காரப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பரந்த அளவில் ஏராளமான பர்னிச்சர் கிடைப்பதால், அனைவரின் ரசனை மற்றும் விருப்ப தேர்வுக்கு ஏற்ப வாங்கலாம். நாளை வரை நடைபெறும் கண்காட்சியை, காலை, 10:30 முதல் இரவு, 8:30 மணி வரை காணலாம்.