ADDED : நவ 15, 2026 09:23 PM
அ நிறம் | அளவு
கோவை: ஆறு நாட்கள், ஆறு ஊர்களில் நடக்கும் மஹா கந்த சஷ்டி கவச பாராயண ஆன்மிக பெருவிழா இன்று (நவ.,15) அவிநாசி ரோடு இந்துஸ்தான் கல்லூரியில் நடந்தது.சிறப்பு விருந்தினராக பா.ஜ.
முன்னாள் எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் பங்கேற்று கந்தசஷ்டி பாராயணத்தை துவக்கி வைத்தார். அவரும் பக்தர்களோடு கந்த சஷ்டி கவச பாடலைப் பாடி முருகனை வழிபட்டார். கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பெண்கள் பங்கேற்றனர்.
