ADDED : நவ 23, 2026 05:33 PM

அ நிறம் | அளவு
சிவானந்தாகாலனி: மின்வாரியத்தில் பணிபுரியும் 9,613 கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக பணிப்பிரிவு மாற்றம் செய்யக் கோரி டாடாபாத் மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
மார்ச் 14 அன்று ஏற்பட்ட முத்தரப்பு ஒப்பந்தப்படி கேங்மேன்கள் அனைவரையும் களஉதவியாளராக பதவிமாற்றம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.
