sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: டீ, காபி விலை உயர்வு

/

 காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: டீ, காபி விலை உயர்வு

 காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: டீ, காபி விலை உயர்வு

 காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: டீ, காபி விலை உயர்வு

1


ADDED : மார் 22, 2026 08:22 PM

Google News

ADDED : மார் 22, 2026 08:22 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, பேக்கரிகளில் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மேற்காசிய நாடுகளில் நடந்து வரும் போர் காரணமாக, காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வணிக காஸ் சிலிண்டர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

வணிக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, பெரும்பாலான ஓட்டல்களில், உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, தொண்டாமுத்தூர் வட்டார பகுதியில் உள்ள பேக்கரிகளில் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கு முன், டீ - ரூ.15. காபி ரூ.20, பார்சல் டீ ரூ.30, பார்சல் காபி, ரூ.50 விற்பனை செய்யப்பட்டு வந்தது.

காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, டீ - ரூ.20, காபி - ரூ.30, பார்சல் டீ, ரூ.40, பார்சல் காபி, ரூ.60 என விலை உயர்த்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us