தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தள்ளுபடி அள்ளுங்க!

தள்ளுபடி அள்ளுங்க!

தள்ளுபடி அள்ளுங்க!


ADDED : டிச 12, 2024 11:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 12, 2024 11:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்மார்ட் ஹோம் பர்னிச்சரில், மெகா கிளியரன்ஸ் சேல் விற்பனையில், 55 சதவீதம் வரை பர்னிச்சருக்கு தள்ளுபடி கிடைக்கிறது. ரூ.1,80,000 மதிப்புள்ள மியாமி லெதர் கார்னர் ரூ.89,999க்கும், ரூ.2,00,000 மதிப்புள்ள மோட்டரைசுடு ரெக்லைனர் ரூ.99,999, ரூ.2,00,000 மதிப்பள்ள இத்தாலியா ரெக்லைனர் ரூ.99,999க்கும் கிடைக்கிறது.

ஹார்மனி சிங்கிள் ரெக்லைனர், ரூ.14,999 முதல் உள்ளது. கட்டில், வார்ட்ரோப், டிரசிங் டேபிள் உள்ளிட்ட பெட்ரூம் பேக்கேஜ்களுக்கு, பிளாட் 35 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. காம்போ பேக்கில், குயின் கட்டில், மேட்ரஸ் மற்றும் இரண்டு தலையணை ரூ.22 ஆயிரத்திற்கு வாங்கலாம்.

ஹாட் டீலில், தேக்கு மர குயின் கட்டில், ரூ.14,999க்கும், சீசம் மர கட்டில் ரூ.32 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. அலுவலக பர்னிச்சருக்கு, 40 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு. இன்னும் எக்கச்சக்க தள்ளுபடி, காம்போ ஆபர் வழங்கப்படுகிறது. பஜாஜ் பைனான்ஸ் சர்வீஸ் வாயிலாக எளிய இ.எம்.ஐ., வசதியும் உண்டு.

- மேட்டுப்பாளையம் ரோடு, கங்கா மருத்துவமனை அருகில் மற்றும் அவிநாசி ரோடு, கே.எப்.சி., எதிரே, நவ இந்தியா சிக்னல் அருகில்.- 99654 90003, 96266 29995

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us