ADDED : ஜன 23, 2025 11:54 PM

பெரியகடை வீதி, லோட்ஸ் வெட்டிங் சென்டர், பெண்கள் விரும்பும் அனைத்து விதமான ஆடைகளையும் உள்ளடக்கிய ஒரு பிரமாண்டமாக ஷோருமாக அமைந்துள்ளது.
இத்தனை ரகங்களா என்று திகைப்பில் ஆழ்த்தும் வகையில், பல்வேறு பிராண்டுகளில் அட்டகாசமான கலெக் ஷன்கள் குவிந்துள்ளன. நவநாகரிக பெண்கள் விரும்பும் மார்டன் உடைகள், பேன்சி சேலைகள், சுடிதார், நைட்டி வகைகள் என புத்தம் புதிய டிசைன்களில் இங்கு வாங்கலாம். முக்கியமாக, எங்கும் கிடைக்காத வகையில் நவீன ஆடை ரகங்கள் இங்கு கிடைக்கிறது.
புத்தம் புதிய டிசைன்களின் மனம் கவரும் வண்ணங்களில் தரமான பட்டுப்புடவைகள் குறைந்த விலையில் வாங்கலாம். திருமண வைபவங்களுக்கான பட்டுப்புடவைகள் நெஞ்சை அள்ளும் கலைநயத்துடன், பல்வேறு புதிய டிசைன்களில் குறைந்த விலையில் கிடைக்கிறது. நம்ப முடியாத விலையில் தரமான ஆடை ரகங்கள் இங்கு அணிவகுத்து நிற்கிறது. குறிப்பாக குர்த்தீஸ், ரூ.149 முதல் விற்பனை செய்யப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து விதமான ஆடை ரகங்களுக்கும், 30 சதவீத சிறப்பு தள்ளுபடி, ஜன., 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- லோட்ஸ் வெட்டிங் சென்டர், பெரியகடை வீதி.- 80983 33000
