தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/காதுகளை ப்ரீயாக பரிசோதிக்கலாம் !

காதுகளை ப்ரீயாக பரிசோதிக்கலாம் !

காதுகளை ப்ரீயாக பரிசோதிக்கலாம் !


UPDATED : ஜூன் 10, 2026 11:31 PM

ADDED : ஜூன் 10, 2026 10:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 10, 2026 11:31 PM ADDED : ஜூன் 10, 2026 10:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: ஆஞ்சல் காது பரிசோதனை நிலையத்தில், இலவசமாக காதுகளை பரிசோதிப்பதோடு, கருவிகளையும் இலவசமாக பொருத்தி பார்க்கலாம்.

நியூசித்தாபுதுார், ஆவாரம்பாளையம் ரோடு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை எதிரே, கீதம் காம்பளக்சில் ஆஞ்சல் காது பரிசோதனை நிலையம் செயல்படுகிறது.

காது கேளாதோர் குறைகளை போக்குவதில் தரமான சேவை வழங்குவதோடு, சிறப்பு சலுகையுடன் உலகின் சிறந்த காது கருவிகள் மற்றும் காது கேளாத பிரச்னைகளுக்கு இங்கு தீர்வளிக்கப்படுகிறது.

காது கருவிகளுக்கு வட்டியில்லா இ.எம்.ஐ., வசதி மற்றும் பழைய காது கருவிகளுக்கு எக்ஸ்சேஞ்ச் வசதி உண்டு. ரீச்சார்ஜபுள் கருவிகள், புளூடூத் வசதிகளுடன், 35 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியில் பெறலாம்.

தற்போது நடக்கும் இலவச சிறப்பு காது பரிசோதனை முகாமில், கருவிகளை இலவசமாக பொருத்தி பார்க்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 70343 22154.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us