/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்சோ வழக்கில் சிறுமியின் தந்தைக்கு 20 ஆண்டு சிறை
/
போக்சோ வழக்கில் சிறுமியின் தந்தைக்கு 20 ஆண்டு சிறை
போக்சோ வழக்கில் சிறுமியின் தந்தைக்கு 20 ஆண்டு சிறை
போக்சோ வழக்கில் சிறுமியின் தந்தைக்கு 20 ஆண்டு சிறை
ADDED : நவ 29, 2024 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த, 13 வயது சிறுமி 2021, ஜன.,3ல், அவரது தந்தையால் பாலியல் வன் புணர்ச்சி செய்யப்பட்டார். இதைதொடர்ந்து சிறுமியின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.
கோவை முதன்மை போக்சோ கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி குலசேகரன், குற்றம் சாட்டப்பட்ட சிறுமியின் தந்தைக்கு, 20 ஆண்டு சிறை, 11,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். சிறுமிக்கு அரசு தரப்பில், ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.