/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனை டீன் பணிநிறைவு பாராட்டு விழா
/
அரசு மருத்துவமனை டீன் பணிநிறைவு பாராட்டு விழா
ADDED : ஜூலை 29, 2025 08:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன் நிர்மலா, இம்மாதத் துடன் ஓய்வு பெறுகிறார்.
பணிநிறைவு பாராட்டு விழா, அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் நேற்று நடந்தது. டாக்டர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கோவை குடும்பநலத்துறை துணை இயக்குனர் டாக்டர் கவுரி, மருத்துவமனை கண்காணிப்பாளர் கண்ணதாசன், மருத்துவக்கல்லுாரி துணை முதல்வர் சுஜாதா, ஆர்.எம்.ஓ., சரவணப்பிரியா, அரசு மருத்துவமனை டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் கனகராஜ், மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.