ADDED : ஜன 30, 2026 05:25 AM

அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த, 2000--2001ம் ஆண்டுகளில்,10ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
உடற்கல்வி ஆசிரியர் தனக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர்கள் பலர் தங்களது குடும்பத்தினரு டன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பள்ளி கால நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.
ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் மாணவர்கள் சந்திப்பு நடத்துவது, பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவுவது, சுற்றுச்சூழலை பாதுகாக்க உரிய முயற்சிகளை மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
