/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி அலுவலகத்தில் இன்று குறைதீர் கூட்டம்
/
மாநகராட்சி அலுவலகத்தில் இன்று குறைதீர் கூட்டம்
ADDED : ஜூலை 08, 2025 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், வாரந்தோறும் செவ்வாய் கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடப்பது வழக்கம். கடந்த இரு வாரங்களாக நிர்வாக காரணங்களால் குறைதீர் கூட்டம் நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில், இன்று காலை, 11:00 மணிக்கு மேயர் ரங்கநாயகி தலைமையிலும், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும், மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
குடிநீர், வரியினங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சார்ந்த புகார்கள், தேவைகள் குறித்து பொது மக்கள் மனுக்களாக அளிக்கலாம் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.