sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 குரூப் 2 தேர்வு ஒத்திவைப்பு; தேர்வர்கள் பெருத்த ஏமாற்றம்

/

 குரூப் 2 தேர்வு ஒத்திவைப்பு; தேர்வர்கள் பெருத்த ஏமாற்றம்

 குரூப் 2 தேர்வு ஒத்திவைப்பு; தேர்வர்கள் பெருத்த ஏமாற்றம்

 குரூப் 2 தேர்வு ஒத்திவைப்பு; தேர்வர்கள் பெருத்த ஏமாற்றம்


ADDED : பிப் 09, 2026 05:11 AM

Google News

ADDED : பிப் 09, 2026 05:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: குரூப் 2 தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதால், தேர்வர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தமிழகம் முழுவதும் நேற்று குரூப், 2, குரூப் 2 'ஏ' தேர்வுகள் நடக்க இருந்தன. உதவி ஆய்வாளர், சார் பதிவாளர், உள்ளிட்ட பதவிகளுக்கு, காலியாக உள்ள 828 பணியிடங்களுக்கு தேர்வு நடப்பதாக இருந்தது.

தேர்வு மையம் ஒதுக்குவதில் ஏற்பட்ட குளறுபடியால் கடைசி நேரத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. டவுன்ஹால் பகுதியில் உள்ள தனியார் பள்ளி, தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இங்கு காலை முதல், தேர்வர்கள் வரத்துவங்கினர்.

தேர்வை 331 பேர் எழுத இருந்தனர். அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. தேர்வு எழுத வந்தவர்கள் தேர்வுக் கூடத்துக்குள் அமர்ந்து விட்ட நிலையில், தேர்வு ஒத்தி வைப்பு குறித்த அறிவிப்பு வந்ததால், பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.






      Dinamalar
      Follow us