sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தொழிற்சாலைகள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கூரைகள் அமைப்பதில் முன்னோடி ஹரி ஓம் ரூபிங்

/

தொழிற்சாலைகள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கூரைகள் அமைப்பதில் முன்னோடி ஹரி ஓம் ரூபிங்

தொழிற்சாலைகள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கூரைகள் அமைப்பதில் முன்னோடி ஹரி ஓம் ரூபிங்

தொழிற்சாலைகள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கூரைகள் அமைப்பதில் முன்னோடி ஹரி ஓம் ரூபிங்


ADDED : செப் 30, 2025 10:34 PM

Google News

ADDED : செப் 30, 2025 10:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹ ரி ஓம் ரூபிங் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்தியாவின் முன்னணி கூரைத் தகடுகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஒன்றாகும். நிறுவனர் ஹரிஷ் வழிகாட்டுதலின் கீழ் அனைத்து தொழிற்துறையினரிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இங்கு தயாரிக்கப்படும் கூரைத்தகடுகள் உயர்ந்த தரமான மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. மேலும் ஒவ்வொரு கட்டடத்தின் நிலைக்கு ஏற்ப அதனை நன்கு ஆராய்ந்து கட்டடத்தின் உறைப்பூச்சு, மேற்கூரை, மழைநீர் அமைப்புகளை பார்த்த பின்பு அதற்கு தகுந்த மாதிரி வடிவமைக்கப்பட்டு வீடு அலுவலகங்கள், தொழிற்சாலைகளுக்கு நிறுவி வருகிறார்கள். மேலும் கூரை தகடுகள் தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருட்களின் தரம் ஏ.எஸ்.டி.எம்./ஜே.ஐ.எஸ்.,/ ஏ.எஸ் மற்றும் ஐ.எஸ்., தர நிலைகளுக்கு சோதனை செய்து தயாரிக்கப் படுகின்றன.

இந்த நிறுவனத்தின் பலம் ஒருங்கிணைந்த மற்றும் அறிவு சார்ந்த செயல்முறை மேலாண்மையாகும். திறமையான பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், கள ஆய்வு மேலாளர்கள் போன்றோர்கள் ஆய்வு செய்து சர்வதேச தரத்தில், மார்கெட் விலையில் குறைந்த விலையில் உற்பத்தி செய்து கூரை தகடுகள் நிறுவி வருகிறார்கள்.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வீடுகள், தொழற்சாலைகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிலும் இவர்கள் அமைத்த கூரைத்தகடுகள் பார்ப்பதற்கு மிக அழகாகவும் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டு வாடிக்கையாளர் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்று வருகிறது. இங்கு கல்வேலயும் ஷிட், டைல்ஸ் புரோபைல், சி அன்ட் இசட் பர்லின், டெக்கிங் ஷிட், டர்போ ரூப் வென்டிலேட்டர். பப் பேனல், பாலி கார்போனைட் ஷீட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

தொழிற்சாலை நிறுவனங்கள், கம்பெனிகள் மற்றும் வீடுகளில் நிறுவப்படும் அனைத்து மேற்கூரைகளுக்கும் தேவையான இரும்பு பைப், கலாய் பைப்புகள் கோவில்பாளையம், செந்தாம்பாளையம் அருகில் ஆப்போ ஸ்டீல் பைப் பி லிமிடெட் என்ற பெயரில் நடத்தி வருகின்றனர். மேலும் விபரங்களுக்கு கோவை, சின்னவேடம்பட்டி, அத்திபாளையம் ரோடு, ஆதவன் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் அமைந்துள்ள ஹரி ஓம் ரூபிங் இன்டஸ்ட்ரீஸ் தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 94426 12123, 90804 66559, 87540 44471 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.






      Dinamalar
      Follow us