ADDED : மார் 08, 2026 05:29 AM

ஷீ கோடிங் பெண்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட ஏ.ஐ., மற்றும் கோடிங் பற்றி அற்புதமான நேரடி அனுபவத்திற்கு தயாராகுங்கள். சக தொழில்நுட்ப ஆர்வலர்களுடன் இணைந்து கற்றுக்கொள்ளலாம். துவக்க நிலையில் இருந்தாலும் சரி, ஒரு நிபுணராக இருந்தாலும் சரி, 'சிகோட்ஸ் ஏ.ஐ.,' சரியான இடம்.
- கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி: சிறப்பு யோகா பயிற்சி ஓய்வில்லாமல் ஓடும் பெண்களே, உங்கள் உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்த யோகா சிறந்த பயிற்சி. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிராண சக்தி யோகா மையம் சார்பில் சிறப்பு யோகா விளக்கக் கண்காட்சி நடக்கிறது.
- பிராண சக்தி யோகா மையம்: - காலை 7 முதல் 8 மணி வரை.: ஓவியக் கண்காட்சி கஸ்துாரி சீனிவாசன் அறநிலையம் சார்பில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, 'ஹர் ஆர்ட்' என்ற தலைப்பில் சிறப்பு ஓவியக்கண்காட்சி நடக்கிறது. 25க்கும் மேற்பட்ட பெண் ஓவியர்களின் கலைப்படைப்புகளை காணலாம்.
- கஸ்துாரி சீனிவாசன் கலைமையம்: - காலை 10 முதல் மாலை 6 மணி வரை.: ஸ்டேரத்தான் தனித்துவமான பிட்னஸ் நிகழ்வு, நேரு ஸ்டேடியத்தில் இன்று காலை நடக்கிறது. இதில், பங்கேற்பாளர்கள் ஸ்டேடியம் படிக்கட்டுகளில் ஏறவும், இறங்கவும் செய்ய வேண்டும். நீங்கள் விளையாட்டு வீரரோ, வீக் எண்ட் த்ரில் காதலரோ, பிட்னஸ் பயணத்தில் இருப்பவரோ, இந்த தனித்துவமான சவால் உங்களுக்கானது.
- நேரு ஸ்டேடியம். - காலை 5 மணி முதல்.:
