/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காது கேட்கும் திறனுக்கு துணை நிற்கும் 'ஹியர்சாப்'
/
காது கேட்கும் திறனுக்கு துணை நிற்கும் 'ஹியர்சாப்'
ADDED : செப் 25, 2024 10:31 PM

கோவை : மூன்று தலைமுறைகளாக, காது கேட்கும் திறன் மேம்பாடு சேவையில், ஹியர்சாப் பங்கேற்று வருகிறது. இந்தியாவில், 130க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. உலக தரம் வாய்ந்த பிலிப்ஸ், ரெக்ஸ்டன் கருவிகளின் பிரத்யேக பாட்னர்களாகவும் உள்ளது.
தமிழகத்தில், சென்னை, கோவை, திருச்சி, வேலுார், மதுரை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் இதன் கிளைகள் அமைந்துள்ளதால், பொதுமக்களுக்கு காது சார்ந்த சேவைகள், தொழில்நுட்ப கருவி வினியோகத்திற்கும் எளிதாக கிடைக்கிறது.
இந்தியாவின் மிகச்சிறந்த காது கேட்கும் திறன் மேம்பாடு, பராமரிப்பு மையமாக கவுரவிக்கப்பட்டு இருக்கும் ஹியர்சாப், மக்களின் வாழ்கைக்கு துணையாக தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்கி வருகிறது.

