/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறைந்த விலையில் கிடைக்கிறது காது கருவி
/
குறைந்த விலையில் கிடைக்கிறது காது கருவி
ADDED : பிப் 10, 2026 05:15 AM
கோவை: ஆஞ்சல் காது பரிசோதனை நிலையத்தில், குறைந்த விலையில் காது கருவியினை வாங்கலாம். சிறப்பு சலுகையில் உலகின் சிறந்த காது கருவிகள் விற்பனை செய்யப்படுகிறது.
பழைய காது கருவியினை கொடுத்து, வெளியே தெரியாத புதிய காது கருவிகள் மற்றும் ரீசார்ஜபிள் காது கருவிகள் வாங்கலாம். இலவச காது பரிசோதனையுடன், காது கருவிகளை இலவசமாக பொருத்திப் பார்க்கலாம்.
ஒவ்வொரு காது கேட்கும் கருவி வாங்கும் பொழுது 12 பேட்டரிகள் இலவசமாக பெறலாம். பிரீமியம் மாடல் காது கேட்கும் கருவிகளுக்கு, 10 முதல் 35 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. காது கருவிகளுக்கு, ஜீரோ சதவீதம் வட்டியில்லா இ.எம்.ஐ. வசதி உண்டு. ரீசார்ஜபிள் கருவிகள், புளூடூத் வசதிகளுடன் சிறப்பு தள்ளுபடியில் பெறலாம்.
நியூ சித்தாபுதுார், ஆவாரம்பாளையம் ரோடு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை எதிர்ப்புறம், கீதம் காம்ப்ளக்சில் ஆஞ்சல் காது பரிசோதனை நிலையம் செயல்படுகிறது. விபரங்கள், முன்பதிவுக்கு, 70343 22154, 70343 22227.

