/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறப்பு சலுகையில் இருதய அறுவை சிகிச்சை
/
சிறப்பு சலுகையில் இருதய அறுவை சிகிச்சை
ADDED : ஏப் 07, 2025 05:29 AM
குறைவான செலவில் தரமான சிகிச்சை அளிப்பதை கொங்குநாடு மருத்துவமனை நோக்கமாகக் கொண்டுள்ளது. இங்கு, கடந்த 35 ஆண்டுகளாக சிறப்பு சலுகை மூலம் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதால், மக்களின் நன்மதிப்பையும் ஆதரவையும் பெற்றுள்ளது
தற்போது, வரும் மே 31ம் தேதி வரை, இருதய அறுவை சிகிச்சைகளுக்கும் சிறப்பு சலுகையாக, ரூ.15,000 வரை ஆகும் இருதய ஆஞ்சியோகிராம், ரூ.9,999 மட்டுமே. மேலும், இருதய அறுவை சிகிச்சைகளுக்கும் 20% முதல் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.
10 ஆயிரம் இருதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ள டாக்டர் மோகனகிருஷ்ணன் தலைமையில் நவீனமயமாக்கப்பட்ட இருதய அறுவை சிகிச்சை பிரிவு செயல்படுகிறது.
இங்கு, அனைத்து வகையான இருதய அறுவை சிகிச்சைகளும் அனுபவமிக்க இருதய அறுவை சிகிச்சை நிபுணர்களை கொண்டு குறைவான செலவில், தரமாகவும் மேற்கொள்ளப்படுகிறது. முதலமைச்சர் மற்றும் பிரதமர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இருதய அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.
பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கொங்குநாடு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும் தலைமை அறுவை சிகிச்சை நிபுணருமாகிய டாக்டர் ராஜு, மருத்துவ இயக்குனர் டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தெரிவித்தனர். மேலும் விபரங்களுக்கு, 70943 16000 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.

