தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அன்னுாரில் கனமழை

அன்னுாரில் கனமழை

அன்னுாரில் கனமழை


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 06:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 06:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னுார்: அன்னுாரில் நேற்று பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அன்னுார் வட்டாரத்தில், சில மாதங்களாக, பெரிய அளவில் மழை பெய்யவில்லை. கடும் வறட்சி நிலவி வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கான நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குளம், குட்டைகள் வறண்டு மைதானம் போல் காணப்படுகின்றன. நேற்று, அரை மணி நேரம் கனமழை பெய்தது. பின், துாறல் பெய்தது. மழையால், விவசாயிகள், பொதுமக்கள், கால்நடை வளர்ப்போர் என பல தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர். கோவை சாலையில் கே.ஜி., கார்னர் அருகிலும், மேட்டுப்பாளையம் சாலையில் மின் மயானம் அருகிலும் மழை நீர் தேங்கி நின்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us