sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஹெல்மெட்டால் தாக்கியவர் கைது

/

ஹெல்மெட்டால் தாக்கியவர் கைது

ஹெல்மெட்டால் தாக்கியவர் கைது

ஹெல்மெட்டால் தாக்கியவர் கைது


ADDED : ஜன 17, 2026 05:02 AM

Google News

ADDED : ஜன 17, 2026 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: தெலுங்குபாளையம், சாஸ்தா நகரை சேர்ந்த மாரிக்கனி,21; மனைவியுடன் அங்குள்ள வாரச்சந்தைக்கு பைக்கில் சென்றார்.

மனைவியை இறக்கி விட்டு, ரோட்டோத்தில் பைக்கை நிறுத்த முயன்ற போது, திடீரென ஆட்டோ வந்ததால் பிரேக் போட்டார்.

அப்போது, எல்.ஐ.சி., காலனியை சேர்ந்த கோகுல்பிரசாத் பைக் மீது, மாரிக்கனி பைக் மோதியது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

கோகுல் பிரசாத் ஆத்திரமடைந்து ெஹல்மெட்டால் தாக்கியதில் மாரிக்கனி தலையில் காயம் ஏற்பட்டது. புகாரின் பேரில், செல்வபுரம் போலீசார் விசாரித்து கோகுல் பிரசாத்தை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us