தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிரிக்கெட் குழுவினருக்கு உதவி

 கிரிக்கெட் குழுவினருக்கு உதவி

 கிரிக்கெட் குழுவினருக்கு உதவி


ADDED : ஜன 19, 2026 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 19, 2026 05:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: சிறுமுகையில் கிரிக்கெட் விளையாட்டு குழுவினருக்கு, தி.மு.க. சார்பில் விளையாட்டு சாதனங்கள், உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, தி.மு.க. நகர செயலாளர் உதயகுமார் தலைமை வகித்தார். பேரூராட்சி துணைத் தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், கிரிக்கெட் குழுவினருக்கு விளையாட்டு சாதனங்களையும், உபகரணங்களையும், பெண்களுக்கு எவர்சில்வர் தட்டுகளையும் வழங்கி பேசினார். விழாவில் பேரூராட்சி தலைவர் மாலதி உள்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us