/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டுக்கு அழகு சேர்க்கும்உயர்தரமான பர்னிச்சர்கள்
/
வீட்டுக்கு அழகு சேர்க்கும்உயர்தரமான பர்னிச்சர்கள்
ADDED : டிச 06, 2024 04:58 AM

வீட்டின் அழகுக்கு அழகு சேர்ப்பவை என்றால், அவை பர்னிச்சர்கள் தான். வீட்டில் உள்ளவர்களோ, விருந்தினர்களோ அமரும் போது, உயர்தரமான பர்னிச்சர்களின் கம்பீரம் அப்போது தெரியும். அப்படி ஒரு பர்னிச்சர் உலகமான 'ஹோம் சோன்' ஜி.என்.மில்ஸில் துவங்கப்பட்டுள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற, ஹோம்ஸ் டு லைப் சிங்கப்பூர் என்றழைக்கப்படும் சிங்கப்பூர் பிரீமியர் பிராண்ட் பர்னிச்சர்கள் இங்கே கண்கொள்ளா காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களுக்கு, ஒரே ஒரு அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் இவர்கள். பார்க்கவே அத்தனை அழகு.
வீட்டுக்கு தேவையான அனைத்து வகை பர்னிச்சர்களும், அதுவும், பிடித்தமான வகையில் இருப்பது, வாடிக்கையாளர்களை கவர்கிறது.-
ஹோம் சோன், ஜி.என்.மில்ஸ், மேட்டுப்பாளையம் ரோடு. அலைபேசி: 98422 00919.