/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டிற்கு தேவையான உயர்தர பொருட்கள்
/
வீட்டிற்கு தேவையான உயர்தர பொருட்கள்
ADDED : மே 23, 2025 12:15 AM

உயர்தரமான வாட்டர் டேங்க் உற்பத்தியில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்திருக்கும் ஐடியல் நிறுவனம், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது.
இந்நிறுவனத்தின் நேரடி விற்பனை நிலையமான ஐடியல் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர், கட்டடங்களுக்கு தேவையான பொருட்களின் விற்பனையை விரைவில் துவங்கவுள்ளது. இங்கு ஐடியல் தயாரிப்புகளான வாட்டர் டேங்குகள் மற்றும் மேன் ஹோல் கவர் டேப்ஸ், ஓஸ், வெல்டிங் ராடுகள், டஸ்ட் பின்ஸ், ஸ்டூடண்ட் டெஸ்க், புட் வேஸ்ட் கம்போஸ்டர்ஸ் ஆகியவை நேரடியாக விற்பனைக்கு கிடைக்கும்.
தரத்திற்கு முன்னுரிமை அளிக்கும் நிறுவனங்களான சுதாகர் பி.வி.சி.,யு.பி.வி.சி., சி.பி.வி.சி., பைப்புகள், டாலி மற்றும் கே.ஏ.ஜி.,யின் அனைத்து விதமான டைல்ஸ், பிளம்பர். அக்வினி பேத்வேர் கிடைக்கிறது.
மேலும், அமெரிக்கன் ஸ்டேண்டர்டு மற்றும் க்ரோஹே சானிட்டரி, பாத் பிட்டிங்குகள், எம்.ஆர்.எப்., பெயிண்ட்ஸ், எலிகா சிம்னிஸ் ஆகிய பொருட்கள் நேரடியாக உற்பத்தியாளர்களிடம் இருந்து பெறப்பட்டு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
- ஐடியல் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர், சிட்ரா ரோடு, காளப்பட்டி.- - 98435 13334/ www.idealindia.com