தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/உயர்தரமிக்க மசாலா பொருட்கள்

உயர்தரமிக்க மசாலா பொருட்கள்

உயர்தரமிக்க மசாலா பொருட்கள்


ADDED : பிப் 08, 2024 10:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2024 10:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது ஆரோக்கியத்திற்கு உணவுப்பொருட்கள் ஊட்டச்சத்து மிக்கது மட்டுமின்றி, தரமாக இருப்பதும் முக்கியம். பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்கள் அனைத்தையும் தரமாக வாங்க, நம்ம நலம் புட்ஸ் வாங்க. கடந்த 1950ம் ஆண்டு துவங்கப்பட்ட நலம் புட்ஸ், ஆரோக்கியத்துடன், சுகாதாரமிக்க பொருட்களை வழங்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.

இங்கு, மிக உயர் தரமிக்க, கடுகு, வெந்தயம், சோம்பு, ஏலக்காயம், உளுந்து, சாம்பார் பருப்பு, வெல்லம், மைதா மாவு, கோதுமை, சம்பா ரவா, முந்திரி மற்றும் மிளகாய், மஞ்சள் மற்றும் மல்லி துாள் ஆகியவை கிடைக்கின்றன. மற்ற பொருட்கள் மூன்று கிராம் போட வேண்டடிய இடத்தில், நலம் புட்ஸ் பொருட்கள் ஒரு கிராம் போட்டால் போதுமானது.

நலம் புட்ஸ் பொருட்களை மொத்தமாகவும், சில்லறையாகவும், அனைத்து மளிகை கடைகளிலும் கிடைக்கிறது.

ஹோல்சேல் விற்பனையை தொடர்ந்து, மிளகு, சீரகம், சோம்பு, கடுகு, வெந்தயம் ஆகியவை தற்போது நுாறு கிராம், 250 கிராம் பேக்கட்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

- நலம் புட்ஸ் இண்டியா பிரைவேட் லிமிடெட், ரங்கே கவுடர் வீதி.

- 0422 404 4444/ 0422 239 6168

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us