/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அனைத்து அயர்ன், ஸ்டீல்ஸ்க்கு ஹிந்துஸ்தான் ஹார்டுவேர்ஸ்
/
அனைத்து அயர்ன், ஸ்டீல்ஸ்க்கு ஹிந்துஸ்தான் ஹார்டுவேர்ஸ்
அனைத்து அயர்ன், ஸ்டீல்ஸ்க்கு ஹிந்துஸ்தான் ஹார்டுவேர்ஸ்
அனைத்து அயர்ன், ஸ்டீல்ஸ்க்கு ஹிந்துஸ்தான் ஹார்டுவேர்ஸ்
ADDED : ஆக 16, 2025 09:05 PM
கோவை; ராம்நகர், படேல் ரோட்டில் செயல்படும் எச்எச் அயர்ன் அண்டு ஸ்டீல் நிறுவனத்தில் கட்டுமானத்துக்கு தேவையான அனைத்து விதமான அயர்ன் மற்றும் ஸ்டீல் விற்பனை செய்யப்படுகிறது.
எச்எச் அயர்ன் அண்டு ஸ்டீல் (ஹிந்துஸ்தான் ஹார்டுவேர்ஸ்) நிறுவன நிர்வாக இயக்குனர் நடராஜன் கூறியதாவது: எங்கள் நிறுவனம் ஜெஎஸ்டபிள்யூ, சாய்ல், ஆர்ஐஎன்எல் ஆகியவற்றின் வினியோகஸ்தர்களாகவும், மொத்த விற்பனையாளர்களாகவும், செயல்பட்டு வருகிறோம்.
எங்களிடம் அனைத்து விதமான அயர்ன் அண்டு ஸ்டீல், எச்ஆர் காய்ல், ஷீட்ஸ் அண்டு பிளேட்ஸ், சிஆர் காய்ல் மற்றும் ஷீட்ஸ், ஜிபி காய்ல் மற்றும் ஷீட்ஸ், ஆங்கிள்ஸ், சேனல் பீம், ஸ்கொயர், ரவுண்ட்ஸ், பிளாட், டிஎம்டி பார்ஸ், சிமென்ட்ஸ், பெயின்ட்ஸ் அண்டு கலர்ஸ் கோட்டிங் ரூப்பிங் ஷீட்ஸ் உள்ளிட்டவற்றை வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப விற்பனை செய்கிறோம். வாடிக்கையாளர்களின் விருப்பத்துகேற்ப, கலர் கோட்டிங் ரூப்பிங் செய்து தருகிறோம். தேவைக்கேற்ற அளவில் ஷீட்டாகவும் உற்பத்தி செய்து தருகிறோம். சி மற்றும் இசட் பர்லின் தயாரித்து தருகிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.