/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு
/
ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு
ADDED : டிச 06, 2025 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
- நமது நிருபர் -:
திருப்பூர் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு தேர்வு நடந்தது. அதில், 27 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து, கடந்த மாதம் 8 ம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட்டு, தற்போது நிறைவு பெற்றது.
பயிற்சி நிறைவு விழா ஊர்க்காவல் அணி வகுப்பு, மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடந்தது. திருப்பூர் எஸ்.பி. கிரிஷ் அசோக் யாதவ், ஊர்க்காவல் படையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். டி.எஸ்.பி., வெற்றிவேந்தன், ஆயுப்படை இன்ஸ்பெக்டர் மகேந்திரன், ஊர்க்காவல் படை மண்டல தளபதி மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

