ADDED : ஆக 26, 2026 08:20 PM
அ நிறம் | அளவு
கோவை: அரசு பள்ளி, கல்லூரி மாணவர் விடுதிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான அட்மிஷன் முடிந்தது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் காரமடை, எஸ்.எஸ்.குளம், பொள்ளாச்சி, சொக்கம்பாளையத்தில் 9 பள்ளி விடுதிகளும், 27 கல்லூரி விடுதிகளும் உள்ளன. இவற்றில் 1,100 பேருக்கு மேல் சேர்ந்துள்ளனர்
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் கல்லூரி மாணவர் விடுதிகளில் 1,324 பேர் சேர்ந்துள்ளனர்.
